துவைத்து போட்ட துணியெல்லாம்

துவைத்து போட்ட துணியெல்லாம் ஒரு மணி நேரத்தில காய்ஞ்சிருது,
குளிச்சிட்டு போட்ட சட்டை ஒரு மணி நேரத்தில நனைஞ்சிருது..!!!
முடியல..😅😇😜🌤☀🌞

Comments