உலகில் பல மனிதர்களை...

உலகில்
பல
மனிதர்களை...

வருத்தத்தில்
உள்ளாக்குவது...

மனித
உறவுகளிடம்...

சமரசம்
காணாமையே...

நம்மை
சுற்றி
உள்ள...

மனிதர்கள்
மீதும்...

உறவுகள்
மீதும்...

நமக்கிருக்கும்
கசப்பான
நினைவுகளை...

தன்
வாழ்நாளின்
கடைசி
நாள்வரை...

சுமந்து
கொண்டே
இறப்பவர்கள்...

நிறைய
பேர்
உள்ளனர்...

நம்
கோபத்தை...

பேச்சுக்களில்
வெளிபடுத்தி...

தோற்கிறோம்
அல்லது
ஜெயிக்கிறோம்...

தொடர்ந்து
அவர்களை...

எப்படியாவது
வெல்லும்...

எண்ணங்களிலும்
செயல்களிலும்...

ஈடு
படுகிறோம்...

இதன்
விளைவுகள்...

கசப்பான
முடிவுகள்...
வருத்தங்கள்...
பகை
உணர்வுகள்...
தான்..

இந்த
வாழ்வு
முறை...

அடுத்த
தலைமுறை
வரை
தொடர்தல்...

அதை
விட
கொடுமையானது...

மனித
உறவுகள்
என்பது...

உன்னதமானது
உயர்வானது...

வாழ்வில்
ஒவ்வொரு
தருணங்களும்...

கொண்டாட
பட
வேண்டியவையே...

நம்ம
' தல '
சொல்வது
போல...

நம்
வாழ்வின்..

ஒவ்வொரு
நாளும்...

ஒவ்வொரு
நிமிடமும்...

ஒவ்வொரு
நொடியும்...

நாமாக
மகிழ்ச்சி
தரும்
வகையில்...

செதுக்கி
கொள்ள
வேண்டியது
தான்...

ஒவ்வொரு
மனிதரும்...

ஏதோ
ஒரு
வகையில்...

உயர்ந்தவர்களே...

கசப்பான
நினைவுகளை...

களை
எடுப்போம்...

மகிழ்ச்சி
தரும்
செயல்களை...

செய்ய
தொடங்குவோம்...

Comments