SSTA 29.04.2016 வெள்ளி தலைப்பு செய்திகள

🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹

🌟29.04.2016 *வெள்ளி🌟

🙏🏻🙏🏻தலைப்பு செய்திகள்🙏🏻🙏🏻

⭕மாநில செய்திகள்⭕

❇ நாங்கள் மதுவிலக்கு அறிவித்ததால் தான் ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்துள்ளார்: திருமாவளவன் பேச்சு

❇ தமிழக வாக்காளர் பட்டியலில் 130 வயதுக்கு மேற்பட்டவர்கள் 28 பேர்; 100 வயதை கடந்தவர்கள் 7,627 பேர்

❇ மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர்கள்

❇ ஆர்.கே. நகர் உள்பட 8 தொகுதிகளில் பிரசாரம்: கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த முதலில் உத்தரவிட்டது தி.மு.க. தான் ஜெயலலிதாவுக்கு, மு.க.ஸ்டாலின் பதில்

❇ தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

❇ தமிழகத்தில் மதுவை படிப்படியாக குறைப்போம் என்று கூறுவது கண்துடைப்பு; பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேட்டி

❇ சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 226 அ.தி.மு.க. வேட்பாளர்களும் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் மனு செய்தனர்

❇ காவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் வினாத்தாள் வெளியான வழக்கில் 5 போலீஸ்காரர்கள் விடுவிப்பு ஐகோர்ட்டு உத்தரவு

❇ விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனுவை ஏழை பெண் முன் மொழிந்தார்

❇ சாலை பணிகளில் முறைகேடு: 6 காண்டிராக்டர்கள் மீது வழக்குப்பதிவு

❇ விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்: தமிழகத்தில் முழு மதுவிலக்கு, லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும் மக்கள் நல கூட்டணி தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

❇ கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு யுவராஜ் தாக்கல் செய்த மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

❇ நடிகை மனோரமா உறவினரிடம் ரூ.8 லட்சம் நகை–பணம் மோசடி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

❇ 3ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணி செய்யும் அதிகாரிகளை மாற்றவேண்டும் ஐகோர்ட்டில், தி.மு.க. முறையீடு

❇ துறைமுக வழித்தடத்தில் 12 பெட்டி மின்சார ரெயில் சேவை இன்று அறிமுகம் மத்திய ரெயில்வே அறிவிப்பு

❇ இளைஞர்களை நம்பி இருக்கிறேன்: நான் முதல்–அமைச்சரானால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான் விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேச்சு

❇ புழல் அருகே விலை இல்லா மிக்சி, கிரைண்டர்களை லாரியில் ஏற்றியதால் பொதுமக்கள் முற்றுகை; குடோனுக்கு சீல் வைப்பு

❇ கிரானைட் கொள்ளையில் அ.தி.மு.க. – தி.மு.க.வுக்கு சமபங்கு உண்டு: டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

⭕தேசிய செய்திகள்⭕

🔯ஹெலிகாப்டர் பேர ஊழல்: சோனியா, மன்மோகன்சிங் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவா? பொது நல வழக்கை அடுத்த வாரம் விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

🔯ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஜி என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்திய விஞ்ஞானிகள் சாதனை

🔯 நாடு முழுவதும் மருத்துவம், பல்மருத்துவ படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வு மே 1–ந்தேதி, ஜூலை 24–ந்தேதி நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🔯 ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்தியை கைது செய்ய தயாரா? பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்

🔯 விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் இங்கிலாந்துக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள்

🔯 ‘கெயில்’ நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்கும் விவகாரம் விவசாயிகள் சங்க மறுஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

🔯 தேர்தல் ஆணையத்திலும் புகார் அச்சுதானந்தன் மீது அவதூறு வழக்கு உம்மன்சாண்டி நடவடிக்கை

🔯 தங்க நகைகள் மீது வரிவிதிப்பதா? டெல்லி மேல்–சபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

🔯 தொடர்ந்து பற்றி எரிகிறது பயோ டீசல் ஆலையில் தீயை அணைக்க போராட்டம்

🔯 சுப்பிரமணிய சாமி மீண்டும் சர்ச்சை பேச்சு மேல்–சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி

🔯 மவுலிவாக்கம் 2–வது கட்டிடம் இடிப்பது குறித்த வழக்கு: கட்டிட உறுதி தன்மைப்பற்றி முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🔯 மேற்கு வங்காளத்தில் நாளை  வாக்குபதிவு:கூடுதல் பார்வையாளர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு

🔯 லலித் மோடியை ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்படவில்லை வெளியுறவுத்துறை அமைச்சகம்

🔯 டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து:ஒருவர் பலி 3 பேர் படுகாயம்

🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹

⭕உலகச் செய்திகள்⭕

🌍 சிரியா ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு டாக்டர்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பரிதாப சாவு

🌍 பாகிஸ்தானுக்கு எப்–16 ரக ‘போர் விமானங்கள் விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்’ ஒபாமாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

🌍 சிரியா எல்லையில் லெபனான் தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் பலி

🌍 லிபியாவில் கடத்தல்காரர்களுடன் மோதல் எகிப்து அகதிகள் 13 பேர் சுட்டுக்கொலை

🌍 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெய்ல்- ஜிப் பைல் சேரிங் புதிய வசதிகள்(விரைவில் )

🌍 சீனாவில் சுற்றுலா பயணிகளை கவர்தற்கு சுவரில் 3 டி ஓவியம்

🌍வடகொரியாவின் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியில் முடிந்தது

🌍 வீடியோ: சினிமா பாணியில் வாகனத்தை வடிவமைத்து தாக்குதல் நடத்தும் ஐ.எஸ் தீவரவாதிகள்

⭕விளையாட்டுச் செய்திகள்⭕

🏏 ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையிடம் வீழ்ந்தது கொல்கத்தா

🏏 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்– குஜராத் லயன்ஸ்இடம்: புனே, இரவு: 8 மணி

🏸 ஆசிய பேட்மிண்டன் போட்டி: கால் இறுதியில் சாய்னா

🎖 தேசிய தடகள போட்டி: ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் சாதனை

🌹🌹More education. news @ www.sstaweb.com

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Comments