மாலை செய்தி 11-5-2016

♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈🙏🌴🌴11-5-2016🌴🌴🙏📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை: ராணுவ வீரர் ஒருவர் பலி

♈🇮🇳🌴உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை திரும்ப பெற தயார்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

♈🇮🇳🌴அழைப்பு துண்டிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற டிராயின் உத்தரவுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

♈🇮🇳🌴விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது: இங்கிலாந்து அரசு

♈🇮🇳🌴அமெரிக்க அதிபர் தேர்தல்:மேற்கு வர்ஜீனியாவில் ஹிலாரி தோல்வி

♈🇮🇳🌴கடலூரில் அமைச்சர் சம்பத் வேன் மீது செருப்பு வீச்சு

♈🇮🇳🌴பாக்தாத் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்வு 

♈🇮🇳🌴மேலூர் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை 

♈🇮🇳🌴ஈராக்கில் குண்டு வெடிப்பு : 12 பேர் பலி 

♈🇮🇳🌴உத்தராகண்டில் ஹரீஷ் ராவத் அரசு அமைந்திருப்பது மக்களுக்கு கிடைத்த வெற்றி : சோனியா காந்தி 

♈🇮🇳🌴 சிவகாசி அருகே அதிமுக கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை 

♈🇮🇳🌴ஆளுநர் வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன் : இளங்கோவன் 

♈🇮🇳🌴கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய், மகள் தீக்குளிக்க முயற்சி 

♈🇮🇳🌴 சத்தீஸ்கரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொலை 

♈🇮🇳🌴 தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் 

♈🇮🇳🌴 உத்தரகாண்டில் குடியரசு தலைவர் ஆட்சியை திரும்பப் பெற்றது மத்திய அரசு 

♈🇮🇳🌴ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜி காவல் நீட்டிப்பு 

♈🇮🇳🌴 ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது தமிழக ஆளுநர் ரோசய்யா அவதூறு வழக்கு 

♈🇮🇳🌴அதிகாரிகள் துணையுடன் அதிமுக பணபட்டுவாடா : இளங்கோவன் குற்றச்சாட்டு 

♈🇮🇳🌴 உத்தரகண்டில் காங்கிரஸ் அரசு வெற்றி: ஹரிஷ் ராவத் இல்லத்திற்கு முன்பு கொண்டாட்டம் 

♈🇮🇳🌴மோடி பாடம் கற்பார்: ராகுல் நம்பிக்கை 
 
♈🇮🇳🌴தி.மு.க.வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மகன் வீட்டில் 1.5 கோடி பறிமுதல்; ரூ 10 கோடி வரி ஏய்ப்பு

♈🇮🇳🌴சேலம் அருகே அ.தி.மு.க. நகர செயலாளர் வீட்டில் பணம் பதுக்கியதாக தி.மு.க.வினர் முற்றுகை தந்தை திடீர் சாவு

♈🇮🇳🌴ஜெயலலிதா இன்று ‘திடீர்’ பிரசாரம் சென்னையில் 15 தொகுதிகளிலும் திறந்த வேனில் ஆதரவு திரட்டுகிறார்

♈🇮🇳🌴வேலூர் மாவட்டத்தில் ‘ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம்’ என 10 லட்சம் பேர் உறுதி மொழி ஏற்பு

♈🇮🇳🌴வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள தமிழக ஐ.டி.ஐ.யில் ரத்ததான முகாம்

♈🇮🇳🌴தைலமரத்தோப்பில் மணல் திருடிய 4 வாகனங்கள் பறிமுதல்
திருவலம் அருகே பொன்னையாறு பகுதியில் 

♈🇮🇳🌴பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற வைப்பு தொகையை 4 தவணைகளாக செலுத்தலாம் மாநகராட்சி பொறியாளர் தகவல்..வேலூர்

♈🇮🇳🌴மக்கள் மாற்றத்தை விரும்புவதால் மக்கள் நலக்கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது திருமானூரில், ஜி.கே.வாசன் பேச்சு

♈🇮🇳🌴நத்தம் விஸ்வநாதனின் நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை 

♈🇮🇳🌴தமிழகத்தில் இதுவரை ரூ.98 கோடி பறிமுதல் : ராஜேஷ் லக்கானி தகவல் 

♈🇮🇳🌴 உத்தரகாண்ட் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரிஷ் ராவத் அரசு வெற்றி : உச்சநீதிமன்றம் 

♈🇮🇳🌴உடல் நலம் கோளாறு: கேரளா பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு 

♈🇮🇳🌴 அமிதாப்பச்சனின் வருமான வரி விவரங்களை மீண்டும் ஆய்வு செய்யலாம் : உச்சநீதிமன்றம் அனுமதி 

♈🇮🇳🌴 வறட்சியை சமாளிக்க சிறப்பு படை அமைக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு 

♈🇮🇳🌴 மனோரமா தேவி வீட்டு சமையல்காரனை கைது செய்த பீகார் போலீஸ் 

♈🇮🇳🌴 அதிமுக ஆட்சியில் புதிய வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லை : டி.ராஜா கருத்து

♈🇮🇳🌴 திருக்கோவிலூரில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.10 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴தேர்தல் பிரச்சாரம் ரத்து : ராகுல்காந்தி மன்னிப்பு 

♈🇮🇳🌴 நெல்லையில் இன்று பரவலாக மழை  

♈🇮🇳🌴உத்தரகண்டில் மீண்டும் முதல்வராகிறார் ஹாரீஸ் ராவத்  

♈🇮🇳🌴தேர்தல் அதிகாரிகளுடன் நசீம் ஜைதி ஆலோசனை  

♈🇮🇳🌴ராமநாதபுரம் மீனவர்கள் காவல் நீட்டிப்பு  

♈🇮🇳🌴வறட்சி: விவசாயிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஆறுதல்  

♈🇮🇳🌴இங்கிலாந்து நடவடிக்கை புதிதில்லை: ஜெட்லி
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments