வைகாசி விசாகத் திருநாள்----21-05-2016.

வைகாசி விசாகத் திருநாள்----21-05-2016.

மிகவும் அபூர்வமான முருகப்பெருமானின் ஓவியங்கள்!!!.

அன்பர்கள் அனைவருக்கும் இனிய வைகாசி விசாகத் திருநாள் வாழ்த்துகள்!

அழகனாம் என்னவன் முருகனுக்கும் வைகாசி விசாகத் திருநாளுக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்

* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை

* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்

* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி

* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

1958 கந்தர் சஷ்டிமலர்===திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட மிகவும் அபூர்வமான முருகப்பெருமானின் ஓவியங்கள்.

ஸ்ரீ-ல-ஸ்ரீ-சுப்ரமணிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணையின் படி வெளியிடப்பட்டது.

01.ஸ்ரீ பால சுவாமி .

02.ஸ்ரீ பால சுவாமி வேறு வகை.

03.ஸ்ரீ பிரம சாஸ்தா.

04.ஸ்ரீ தேவசேனாதிபதி.

05.ஸ்ரீ கஜவாகனர்.

06.ஸ்ரீ கந்தசுவாமி.

07.ஸ்ரீ கார்த்திகேயா .

08.ஸ்ரீ கிரவுஞ்சபேதனர்.

09.ஸ்ரீ குமாரர்.

10.ஸ்ரீ சரவணபவர்.

11.ஸ்ரீ சேனானி

12.ஸ்ரீ சக்திதரர்..

13.ஸ்ரீ சிகி வாகனர்.

14.ஸ்ரீ சோமாஸ்கந்தர்.

15.ஸ்ரீ சுப்பிரமணியர்.

16.ஸ்ரீ சுப்பிரமணியர் வேறுவகை.

17.ஸ்ரீ தாரகாரி.

18.ஸ்ரீ வள்ளி கல்யாண சுந்தரர்.

நன்றி==
திருவாவடுதுறை ஆதீனம்.

Comments