மனித உடல் 45 டெல் யூனிட் வரை

மனித உடல் 45 டெல் யூனிட் வரை உள்ள வலியை
பொறுக்க முடியும்.
ஆனாலும், பிரசவத்தின்
போது நம் தாய் 57 டெல்
யூனிட் வலியை நமக்காக தாங்கிகொள்கிறார், இது,
ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது உணரப்படும் வலிக்கு சமம்.
என்னை ஈன்றெடுத்த என்
தாய் தான் எனக்கு
முதற்கடவுள்
"தாய்மைக்கு ஈடு இணை
உலகில் ஏதுமில்லை"...
"தாய்மையை உணர்வோம்"...
"பெண்மையை போற்றுவோம்"

Comments