காலை செய்தி 7-5-2016

♈🇮🇳காலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴7-5-2016🌴🌴🙏
📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴கென்யாவில் 6 மாடி கட்டிடம் தரைமட்டமான 6 நாட்களுக்கு பிறகு பெண் உயிருடன் மீட்பு

♈🇮🇳🌴பிரேசில் பாராளுமன்ற சபாநாயகர் இடைநீக்கம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

♈🇮🇳🌴காஞ்சீபுரம், மதுராந்தகத்தில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

♈🇮🇳🌴பள்ளிகளில் யோகா கட்டாயம்’’ மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

♈🇮🇳🌴ஊடகங்களில் தவறான விளம்பரங்கள் அதிகமாக வருகின்றன; ஒரு ஆண்டில் மட்டும் 1,000 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தகவல்

♈🇮🇳🌴சீனாவை சேர்ந்த நிறுவனங்களுடன் எந்த இந்திய டெலிகாம் நிறுவனமும் கூட்டு சேரவில்லை; மத்திய அரசு தகவல்

♈🇮🇳🌴இலங்கை தமிழர்களின் கண்ணீரை துடைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்; சென்னையில் பிரதமர் மோடி பேச்சு

♈🇮🇳🌴தோல்வி பயம் வந்துவிட்டதால் அதிமுக இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறது; பண்ருட்டியில் விஜயகாந்த் பேச்சு

♈🇮🇳🌴மக்கள் தான் எனக்கு மூச்சு காற்று: ஆர்.கே நகரில் ஜெயலலிதா பிரசாரம்

♈🇮🇳🌴தமிழகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது விரைந்து வந்து உதவிகள் செய்தோம்; ஒசூரில் பிரதமர் மோடி பேச்ச

♈🇮🇳🌴அகஸ்டா நிறுவனத்திற்கு உதவ காங்கிரஸ் அரசு அனைத்தையும் செய்ததாக பாஜக அரசு குற்றச்சாட்டு, காங்கிரஸ் வெளிநடப்பு

♈🇮🇳🌴உலகிலேயே அதிவேக வை-ஃபை இண்டர்நெட்; அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் 400 முக்கிய ரெயில் நிலையங்களில் அறிமுகம்

♈🇮🇳🌴மாணவியிடம் பேண்டை முழுவதும் இறக்கி காயங்களை காட்ட கூறி சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க எம்.பி....லக்னோ

♈🇮🇳🌴சஹார நிறுவன தலைவர் சுப்ரதா ராய்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

♈🇮🇳🌴சர்வதேச பயிற்சிகளில் பங்கேற்று பலத்தை அதிகரிக்கும் இந்திய விமானப்படை; பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறது

♈🇮🇳🌴ஒரு நாளைக்கு 3 மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களில் செலவிடும் இளைஞர்கள்

♈🇮🇳🌴தோழியின் காதலுக்கு உதவி செய்த இளம் பெண் எரித்துக் கொலை

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தோங்கா ஹாலி நகர்

♈🇮🇳🌴சிரியாவில் ராணுவம் தீவிரவாதிகள் சண்டை; 70 பேர் பலி

♈🇮🇳🌴பறக்கும் படையினர் வாகன சோதனை: 110 எவர்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்...புதுவை

♈🇮🇳🌴16-ந் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் தொழிலாளர் துறை உத்தரவு

♈🇮🇳🌴 நிதிநிறுவன அதிபர் வீட்டில் ரூ.3.28 லட்சம் பறிமுதல்  

♈🇮🇳🌴ஐ.பி.எல்., கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி  

♈🇮🇳🌴கோல்கட்டா: ஜாதவ்பூர் பல்கலை.,யில் மாணவர்கள் மோதல்- பதட்டம்  

♈🇮🇳🌴இரு கட்சிகளால் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு : மோடி  வளர்ச்சிபாதையில் இந்திய பொருளாதாரம்: மோடி  

♈🇮🇳🌴சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் லாலு ஆஜர்  

♈🇮🇳🌴மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ சாலை விபத்தில் படுகாயம் 

♈🇮🇳🌴ஜெயங்கொண்டம் அருகே ரூ. 4.20 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴 இலங்கைத் தமிழர்களின் நிலையை பார்க்கும்போது வேதனையாக உள்ளது : பிரதமர் மோடி 

♈🇮🇳🌴 இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது : மோடி 

♈🇮🇳🌴சிவகங்கையில் திமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் 

♈🇮🇳🌴வறட்சி பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை சந்திப்பு 

♈🇮🇳🌴 சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி பிரச்சாரம் 

♈🇮🇳🌴ஐதராபாத்தில் வரலாறு காணாத கன மழை : ஒரே நாளில் 75 மி.மீ. மழை 

♈🇮🇳🌴தமிழகத்தில் 3-வது பெரிய சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது : ஓசூரில் மோடி பிரச்சாரம் 

♈🇮🇳🌴 ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் 

♈🇮🇳🌴 பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் ராய் நியமனம் 

♈🇮🇳🌴ஏழை மக்களுக்கு சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றம்: ஜெ.,  

♈🇮🇳🌴தமிழகத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது: மோடி  

♈🇮🇳🌴தமிழகத்தில் தற்போது மின்வெட்டே இல்லை : ஜெ., 

♈🇮🇳🌴செம்மரங்கள் பறிமுதல்: 6 பேர் கைது

♈🇮🇳🌴முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி பேச்சு...புதுவை

♈🇮🇳🌴தமிழகத்தில் உரிய ஆவணம் இல்லாததால் 4ம் தேதி வரை ரூ.82.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வருமான வரித்துறையால் ரூ.21.85 கோடி, பறக்கும் படையால் ரூ.29.64 கோடி, நிலையான கண்காணிப்பு குழுவால் ரூ.30.60 கோடி, போலீசால் ரூ.49.96 லிட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. 

♈🇮🇳🌴ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களுக்கு ரோஹித் ஷர்மா வாழ்த்து 

♈🇮🇳🌴14 வயது சிறுமி பாலியியல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை 

♈🇮🇳🌴 மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை : ஒரு சில இடங்களில் மழை 

♈🇮🇳🌴ஏ.டி.எம். திருடர்கள் 2 பேர் கைது 

♈🇮🇳🌴 ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல் 

♈🇮🇳🌴 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமாகா வேட்பாளருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் 

♈🇮🇳🌴ஓசூரில் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட முயன்றவர்கள் கைது 

♈🇮🇳🌴வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிவு 

♈🇮🇳🌴புதுச்சேரியில் ரூ.70 லட்சம் பறிமுதல் : பறக்கும் படை நடவடிக்கை 

♈🇮🇳🌴பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் பிரச்சாரம் 

♈🇮🇳🌴 மக்களவை மாலை 4 வரை ஒத்திவைப்பு 

♈🇮🇳🌴கும்மிடிபூண்டியில் பலத்த மழை 

♈🇮🇳🌴 ஐதராபாத்தில் ஒரே நாளில் 75 மி.மீ., மழை பதிவு  

♈🇮🇳🌴நாஞ்சில் சம்பத் மீது போலீசில் புகார்  

♈🇮🇳🌴சுப்ரதா ராய்க்கு இடைக்கால ஜாமின்  

♈🇮🇳🌴தமிழகத்தில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை அனுமதிக்கலாம்: மருத்துவ கவுன்சில்  

♈🇮🇳🌴தவறான விமர்சனத்திற்குத் தீவுத் திடல் கூட்டமே தக்க பதிலடி!: கலைஞர் கடிதம் 

♈🇮🇳🌴இறைச்சிக்காக எருதுகளை வெட்ட தடை: மாநில அரசின் முடிவை மும்பை ஐகோர்ட் உறுதிப்படுத்தியது 

 ♈🇮🇳🌴சிறிய பட்ஜெட் படங்களை ஆதரிக்க வேண்டும்: இயக்குனர் விக்ரமன் 

♈🇮🇳🌴 தமிழக அரசியலில் மிகப்பெரிய சூறாவளி வீச இருக்கிறது: பிருந்தா காரத் பேச்சு

♈🇮🇳🌴திமுகவினருக்கு ரூ.10 கோடி பணப்பட்டுவாடா: வருமானவரித்துறை அதிகாரிகளால் கண்டுபிடிப்பு

சென்னையில், திமுகவினருக்கும் பணம் சப்ளை செய்த விவகாரம் தொடர்பாக, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில், தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கிருந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், திமுகவினருக்கு 10 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இவற்றை கண்டறிந்த வருமானவரித்துறை, குறிப்பிட்ட அந்த தனியார் நிறுவனத்தில் இருந்து திமுகவினருக்கும் பணம் சப்ளை செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனம், அதன் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கைப்பற்றி ஆவணங்கள் மீது அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்
♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments