மாலை செய்தி 7-5-2016

♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴7-5-2016🌴🌴🙏
📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴சிரியாவில் அலெப்போ நகர் அருகே விடிய விடிய சண்டை; 73 பேர் பலி முக்கிய கிராமத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்

♈🇮🇳🌴தானே-பால்கர் உள்ளாட்சி அமைப்பு தொகுதிக்கான எம்.எல்.சி. தேர்தல் 3-ந் தேதி நடக்கிறது

♈🇮🇳🌴இலங்கை சென்றுள்ள ஐநா மனித உரிமைகள் வல்லுனர்களான மோனிக்கா பின்டோ மற்றும் ஜுவான் இ மென்டஸ் ஆகிய இருவரையும் சந்தித்த தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் சிலர் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் சர்வதேச விசாரணையே அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

♈🇮🇳🌴பிரிட்டிஷ் தேர்தல்கள்: ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சி பெரும் பின்னடைவு

♈🇮🇳🌴ஹஜ் பயணத்துக்கு முன்பதிவு செய்வோர் 'மோசடி பேர்வழிகளிடம் சிக்க வேண்டாம்'
பிரிட்டிஷ் காவல்துறை

♈🇮🇳🌴பக்கத்து வீட்டு பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் பலி....ஐதராபாத்,

♈🇮🇳🌴புல்வாமா என்கவுண்டர் பகுதியில் திடீரென எறிகுண்டு வெடித்தது; வாலிபர் காயம்
ஸ்ரீநகர்,

♈🇮🇳🌴சீன மீன்பிடி படகு மற்றும் சரக்கு கப்பல் மோதல்; 17 பேரை தேடும் பணி தீவிரம்

♈🇮🇳🌴ஏமனில் வான்வழி தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாதிகள் 10 பேர் பலி: அமெரிக்கா அறிவிப்பு

♈🇮🇳🌴அணு ஆயுத சோதனைக்கு வடகொரியா தயாராகி வருகிறது: அமெரிக்கா இணையதளம் தகவல்

♈🇮🇳🌴புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகள் மதுவை சார்ந்துள்ளது: பிரகாஷ் ஜவடேகர் 

♈🇮🇳🌴 தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை : வைகோ புகார் 

♈🇮🇳🌴 உத்தரகாண்ட் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மே 9-ம் தேதி தீர்ப்பு 

♈🇮🇳🌴 திண்டுக்கல் அருகே பஞ்சு கிடங்கில் தீ விபத்து 

♈🇮🇳🌴 இரட்டைப் பாதை அமைக்கும் பணி : ரயில் சேவையில் மாற்றம் 

♈🇮🇳🌴 சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம் 

♈🇮🇳🌴 மராத்தியை கற்று கொடுக்காத பள்ளிகளை தடை செய்ய வேண்டும் : சிவசேனா புதிய சர்ச்சை 

♈🇮🇳🌴 அடையாள அட்டை இல்லாதவர்கள் மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் :தேர்தல் ஆணையம் 

♈🇮🇳🌴மே 12ம் தேதி நஜீம் ஜைதி வீடியோ கன்பரான்சிங் மூலம் ஆய்வு 

♈🇮🇳🌴 தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இல்லை : ராஜேஷ் லக்கானி தகவல் 

♈🇮🇳🌴 கொல்கத்தா விமான நிலையத்தில் 2.1 கிலோ தங்கம் பறிமுதல் : பெண் கைது 

♈🇮🇳🌴விழுப்புரத்தில் ஆட்சியரை முற்றுகையிட்டு அலுவலர்கள் போராட்டம் 

♈🇮🇳🌴 நாமக்கலில் முட்டை விலை ஒரே நாளில் 25 காசுகள் உயர்வு 

♈🇮🇳🌴மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தள்ளிவைப்பு 

♈🇮🇳🌴மூதாட்டி குறுக்கிட்டதால் கோபம்: பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய முதல்வர் ரங்கசாமி

♈🇮🇳🌴சென்னை - திருவனந்தபுரம் ரயில் நேர மாற்றம்  

♈🇮🇳🌴தமிழகத்தில் தபால் ஒட்டுப்பதிவு துவங்கியது  

♈🇮🇳🌴மதுரையில் இன்று ராகுல்-ஸ்டாலின் பிரசாரம்  

♈🇮🇳🌴தங்கம் விலை இன்று(மே 7) சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு  

♈🇮🇳🌴மயிலாப்பூர் - தாம்பரம் பகுதிகளில் கருணாநிதி இன்று பிரசாரம்  

♈🇮🇳🌴கோவையில் இன்று ராகுல் - கனிமொழி பிரசாரம் 

♈🇮🇳🌴 புதுச்சேரியில் இன்று பூத் சிலிப் விநியோகம்
♈🇮🇳🌴தமிழகத்தின் உள்மாவாட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு 

♈🇮🇳🌴 மும்பையில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் படுகாயம் 

♈🇮🇳🌴 மருத்துவ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு 

♈🇮🇳🌴 டெல்லியில் பிரதமர் மோடி - அகிலேஷ் யாதவ் சந்திப்பு 

♈🇮🇳🌴வதந்திகளை நம்ப வேண்டாம், நான் நலமாக இருக்கிறேன்: நடிகர் செந்தில் 

♈🇮🇳🌴 ஊழல்வாதிகளுக்கு எதிராக மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? : கெஜ்ரிவால் கேள்வி 

♈🇮🇳🌴 அகஸ்டாவெஸ்ட்லாண்ட் விவகாரம்: பாஜகவிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் 

♈🇮🇳🌴 சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் அலுவலர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி முகாம் 

♈🇮🇳🌴வறட்சி குறித்து விவாதிக்க டெல்லியில் மோடியுடன் உபி முதல்வர் சந்திப்பு 

♈🇮🇳🌴விராலிமலை அருகே பாதி எரித்த நிலையில் இளம் பெண் சடலம் 

♈🇮🇳🌴பாகிஸ்தான் நாட்டு டிரைவர் மகன் லண்டன் மேயராக தேர்வு 

♈🇮🇳🌴 டெல்லியில் தியாகியின் உறவினர்கள் 3 பேரிடம் சிபிஐ விசாரணை 

♈🇮🇳🌴 நாகை மாவட்டம் அருகே ஐ.ஒ.பி வங்கி மேலாளர் மீது போலீசில் பெண் புகார் 

 
♈🇮🇳🌴நேபாள அதிபரின் இந்திய வருகை ரத்து  

♈🇮🇳🌴வாகன சோதனையில் ரூ.3.93 லட்சம் பறிமுதல்  

♈🇮🇳🌴நேரடி வங்கிக் கணக்கில் உர மானியம்: மத்திய அரசு

♈🇮🇳🌴1 கோடி பேருக்கு மனநோய் பாதிப்பு: மத்திய அரசு  

♈🇮🇳🌴காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை  

♈🇮🇳🌴ச.ம.க., தலைவர் சரத்குமார் காரில் ரூ.9 லட்சம் பறிமுதல

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments