மாலை செய்தி 9-5-2016

♈🇮🇳மாலை செய்தி🇮🇳♈
🙏🌴🌴9-5-2016🌴🌴🙏
📡📡📡📡📡📡📡📡📡

♈🇮🇳🌴அட்சய திரிதியை முன்னிட்டு காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம்  

♈🇮🇳🌴தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு  

♈🇮🇳🌴சச்சின் காலில் விழுந்து ஆசி வாங்கிய யுவராஜ் சிங்
விசாகப்பட்டனம்

♈🇮🇳🌴சூரியனுக்கு மிக அருகில் புதன் இன்று பயணிக்கிறது

சூரிய குடும்பத்தின் மிகச்சிறிய கிரகமான புதன் இன்று சூரியனுக்கு நேராகப் பயணித்துச் செல்லும்.

♈🇮🇳🌴இலங்கையில் மின்னல் தாக்கி நான்கு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் தினைக்களம் கூறுகின்றது.

♈🇮🇳🌴சீனாவில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் புதையுண்டுள்ள தங்குவிடுதி ஒன்றில் சிக்கியுள்ளதாக நம்பப்படும் 41 கட்டடப் பணியாளர்களை மீட்கும் முயற்சியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

♈🇮🇳🌴சிரியாவில் கடத்திச் செல்லப்பட்ட ஸ்பெயின் ஊடகவியலாளர்கள் மூன்று பேர் 10 மாதங்களின் பின்னர் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் ஸ்பெயின் சென்றடைந்துள்ளனர்.

[09/05 1:45 pm] vishwarubam: ♈🇮🇳🌴பனாமா பேப்பர்ஸ்: சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை, பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

♈🇮🇳🌴உத்தரகாண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கிறது

♈🇮🇳🌴போதைப் பொருட்கள், செல்போன்கள், ஊசிகள் மற்றும் பணம் சிறைகளில் இருந்து கைப்பற்றப்பட்டது
சண்டிகார், பஞ்சாப் மாநிலத்தில் சிறைகளில்

♈🇮🇳🌴திருவனந்தபுரம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து போலீஸ் விசாரணை

♈🇮🇳🌴6 மாதமாக தாய்பாலில் விஷம் கலந்து குழந்தைக்கு கொடுத்து வந்த தாய்

இங்கிலாந்தை சேர்ந்தவர் ரோஸ் ஜோன்ஸ் ( வயது 30)  இவர் தனது  குழந்தைக்கு 6 மாதங்களாக  தாய்ப்பாலில் டிரக் தெர்மடோல் என்ற  வலி நிவாரண மாத்திரையை கலந்து கொடுத்து வந்துள்ளார். இதனால் குழந்தையுடன் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் பரவியுள்ளது, இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

♈🇮🇳🌴சவுதி அரேபியாவில் வீட்டு வேலை இந்தியபெண் சித்ரவதை செய்து கொலை

♈🇮🇳🌴இத்தாலியில் நடைபெற்ற டிவி ரியாலிட்டி ஷோவில்  ஜப்பானை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர் பாலே நடனததின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களை அசத்தினார்.

♈🇮🇳🌴ஆப்கானிஸ்தானில் டேங்கர் லாரி-பஸ்கள் மோதல்; 73 பேர் சாவு

♈🇮🇳🌴எகிப்தில் 9 போலீசார் சுட்டுக்கொலை தீவிரவாதிகள் வெறியாட்டம்
[09/05 1:49 pm] vishwarubam: ♈🇮🇳🌴தூத்துக்குடி அருகே பயங்கர விபத்து வேன் மீது லாரி மோதல்;9 பேர் பலி

♈🇮🇳🌴புனே தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் தடுப்பூசி விவரங்களை திருடிய 2 டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு

♈🇮🇳🌴பொது கிணற்றில் தண்ணீர் பிடிக்க உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தனி ஒருவராக நின்று கிணறு தோண்டிய தொழிலாளி மாவட்ட நிர்வாகம் பாராட்டு
நாக்பூர், 

♈🇮🇳🌴காரைக்காலுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்படும் தேர்தல் பிரசாரத்தில் ரங்கசாமி அறிவிப்பு

♈🇮🇳🌴பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் வைரமுத்து வேண்டுகோள்

♈🇮🇳🌴குற்ற சம்பவங்களை தடுக்க மேட்டுப்பாளையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

♈🇮🇳🌴தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் பழுதால் மின் உற்பத்தி நிறுத்தம் 

♈🇮🇳🌴 காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் 

♈🇮🇳🌴பிரதமர் மோடியின் கல்வித் தகுதி பற்றி சந்தேகங்களுக்கு அமித் ஷா விளக்கம் 

♈🇮🇳🌴 தேர்தல் அதிகாரிகள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் 

♈🇮🇳🌴ரயில்கள் புறப்பாடு தாமதம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு 

♈🇮🇳🌴 சத்தீஸ்கரில் நக்சல்கள் வைத்த குண்டு வெடித்து ராணுவ வீரர் காயம் 

♈🇮🇳🌴 அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களுக்கு பயன் தராது : ஜி.ராமாகிருஷ்ணன் 

♈🇮🇳🌴 டேராடூனில் இன்று மாலை 4 மணி முதல் 144 தடை உத்தரவு 

♈🇮🇳🌴காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் அமளி: மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைப்பு 

♈🇮🇳🌴 முட்டை கொள்முதல் விலை 8 நாட்களில் 65 காசுகள் உயர்வு

♈🇮🇳🌴மக்களின் தகவலின் பேரில் பதுக்கல் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் : ராமதாஸ் 

♈🇮🇳🌴10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பிரச்சாரம் செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் : லக்கானி 

♈🇮🇳🌴 சென்னை
டிராவல்ஸ் அதிபர் கொலை வழக்கு : கொலையாளியின் புகைப்படம் வெளியீடு 

♈🇮🇳🌴அட்சய திரிதியை முன்னிட்டு காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம்  

♈🇮🇳🌴தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு  

♈🇮🇳🌴🌴🌴🌴🌴🇮🇳♈

Comments