என் பாவங்களைத் தூக்கி எறியும் மாத்திரை

😀😀😬😆மருந்துக் கடையில் தமிழாசிரியர் : என் பாவங்களைத் தூக்கி எறியும் மாத்திரை ஒண்ணு குடுங்க!

கடைக்காரர் : என்ன கேக்கறீங்க சார்? புரியலையே? அப்படி ஒரு மாத்திரை இருக்கா?

தமிழாசிரியர் : எனக்கு ஆங்கிலம் பிடிக்காது. இருந்தாலும் சொல்லித் தொலைக்கறேன். 'எறி த்ரோ மை சின்' . இப்போ புரியுதா?😀😬😆😀😬😆😆😆

Comments