அம்மா அடிச்சா

அம்மா அடிச்சா
வலிக்கும்...
அப்பா அடிச்சா
வலிக்கும்...
ஆசிரியர் அடிச்சா
வலிக்கும்
ஆனால்
டை அடிச்ச
வலிக்குமா?

   ✍🏿கவிதை ரசிகன்

Comments