ஆய்வு முடிவுகளையெல்லாம் பார்க்கும் போது

ஆய்வு முடிவுகளையெல்லாம் பார்க்கும் போது பாக்கெட்டுகளில் வரக்கூடிய எந்த உணவுப்பொருட்களையும் வாங்காமல் தவிர்த்துவிடுவது நல்லது என்றே தெரிகிறது. அதற்குப்பதிலாக உள்ளூரில் செய்யப்படும் பொருட்களை வாங்குவதே நல்லது. கன்னியாகுமரி மாவட்ட சந்தைகளில் எங்கெங்கிருந்து காய்கறிகள் வந்தாலும் நாடன் காய்கறி என்று உள்ளூரில் விளைந்த காய்கறிகளை விற்பார்கள்.அது கொஞ்சம் விலை அதிகமிருந்தாலும் நாடன் காய்கறிகளையே மக்கள் வாங்கிச்செல்வார்கள்.அதேப்போல் வாழைப்பழம் வாங்கினாலும் தாளில் பொதிந்து தான் கொடுப்பார்கள்

Comments