அவசர செய்தி "வானிலை மையம் எச்சரிக்கை"

அவசர செய்தி

"வானிலை மையம் எச்சரிக்கை"

தமிழகத்தின் 

"தென்மேற்கு" வங்கக்கடலில்

மையம் கொண்டுள்ள

"அம்மா பணப்புயல்"

"வடமேற்கு" வங்கக்கடலில்

மையம் கொண்டுள்ள

"2ஜி பணப்புயல்"

தமிழத்தை நோக்கி

நகர்வதால் கடந்த

ஒருவாரமாக தமிழகத்தில்

ஆங்காங்கே பெய்த

"பணமழை" அடுத்த

24 மணி நேரத்தில்

தமிழகத்தை கடுமையாக

தாக்கக்கூடும் என

"தேர்தல் வானிலை மைய"

இயக்குனர் " லக்கோனி"

எச்சரித்துள்ளார்.

"பணமழை" தாக்கம்

இரவு 10 மணி முதல்

அதிகாலை 6 மணி வரை

கடுமையாக இருக்குமெனவும்

மற்ற நேரங்களில்

"விட்டு விட்டு" பணமழை

பெய்யலாம் என்றும்

"லக்கோனி" தெரிவித்தார்.

மேலும் இதன் தாக்கம்

15 தேதி இரவு வரை

நீடிக்கும் எனவும்

"பொதுமக்கள்" தங்கள்

"வீட்டு கதவை" திறந்தே

வைக்குமாறும்

கேட்டுக் கொண்டார்.

மேலும் தமிழகத்தை

இந்த " பெரு நாசத்திலிருந்து"

காப்பாற்ற 1.50 கேடி

இளம் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

Comments