விழுவெதெல்லாம் எழுவதற்குத்தானே

விழுவெதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல.
  முடியாதது எதுவுமில்லை.
  முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள். எப்படி முடிப்பது என்பதைஎப்பொழுதும் சிந்தியுங்கள், வெற்றி நிச்சயம்.

விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ, முடியும் என்றஎண்ணத்தோடு எழுந்திரு. அனைத்தையும் சாதிக்கலாம்.

Comments