பெண்ணே!

பெண்ணே!
உன் கைகளால்
'என் கழுத்துக்கு
மலர் மாலை' கிடக்கும்
என்றால் மட்டுமல்ல...
🌼'என் காலுக்கு
மலர் வளையம் '
கிடைக்கும் என்றாலும்
உன்னையே!
காதலிப்பேன்....!💘

     ✍🏿கவிதை ரசிகன்

Comments