இவர்கள்
சாதி பெரியது
மதம் பெரியது என்று
சொல்லி
பெரியதாக
என்ன சாதித்தார்கள்...
நம் இருவருக்கும்
ஒரே நேரத்தில்
பாடைக் கட்டியதைத் தவிர...
✍🏿கவிதை ரசிகன்
இவர்கள்
சாதி பெரியது
மதம் பெரியது என்று
சொல்லி
பெரியதாக
என்ன சாதித்தார்கள்...
நம் இருவருக்கும்
ஒரே நேரத்தில்
பாடைக் கட்டியதைத் தவிர...
✍🏿கவிதை ரசிகன்
Comments