காதலித்தவர்களில்...
சிலர்
💃🏽காதலியோடு
வாழ்கின்றனர்...
💔பலர்
காதலியின் நினைவோடு
வாழ்கின்றனர்...
💞ஒரு சிலர்
காதலோடே!
வாழ்கின்றனர்....
எப்படியானாலும்
💚காதல் தரும் சுகத்திற்கு
வேறுபாடு இல்லை...!!!
✍🏿 கவிதை ரசிகன்
காதலித்தவர்களில்...
சிலர்
💃🏽காதலியோடு
வாழ்கின்றனர்...
💔பலர்
காதலியின் நினைவோடு
வாழ்கின்றனர்...
💞ஒரு சிலர்
காதலோடே!
வாழ்கின்றனர்....
எப்படியானாலும்
💚காதல் தரும் சுகத்திற்கு
வேறுபாடு இல்லை...!!!
✍🏿 கவிதை ரசிகன்
Comments