அந்தக் கண் டாக்டர்

நபர் 1:அந்தக் கண் டாகடர் போலி டாக்டர்...அவருக்கிட்ட போயிறாதா...

நபர் 2:எதை வச்சி சொல்லற?

நபர் 1:என்க்கு கண் தெரியலை என்று போனா..
அவருக்கே கண் தெரியாம என் கண்ணுல டார்ச்சி அடிச்சு பாக்குறார்...

Comments