போலி ஆவணம் அடிப்படையில்

📚📕📖  போலி  ஆவணம்  அடிப்படையில்  கடன்  வழங்கிய  மதுரை சந்திரசேகர் ( தேசிய  வங்கி )  10  ஆண்டு  சிறை  தண்டனை  பெற்றார்.  35  ஆயிரம்  ரூபாய்  அபராதமும்  கட்டினார்.  கடன் பெற்ற  சிந்துகுமாரி  5  ஆண்டு  கடுங்காவல்  தண்டனையும்  ரூபாய்  13  இலட்சம்  அபராதமும் கட்ட  மதுரை  சிபிஐ  நீதிமன்றம்  தீர்ப்பு  அளித்துள்ளது.

Comments