அம்மா கைப்பேசி சிறப்புகள்...

அம்மா கைப்பேசி சிறப்புகள்...
1) மொபைல் டிஸ்பிளேயில் அம்மா படம் நிரந்தரமாக இருக்கும் அதை மாத்த முடியாது.

2) லாக் ஸ்கிரீன் & அன் லாக் ஸ்கிரீன் அம்மா படம்

3) குனிஞ்சி நின்னா மட்டுமே கால் அட்டன் செய்ய முடியும் படி சென்சார் இருக்கும்.

4) கால் செய்யும் பொழுதும் & கால் வரும் பொழுதும்  அம்மா புகழ் பாடல் ஒன்று கேட்கும். .அது முடிந்ததும் தான் கால் கனெக்ட் ஆகும்.

5) அம்மா வாழ்க என்றால் மொபைல் அன்லாக் ஆகும், கலைஞர் ஒழிகன்னு சொன்னால் மொபைல் லாக் ஆகும் படி வாய்ஸ் ரெககனேசன் வசதி இருக்கும்.

இந்த மானங்கெட்ட இலவசம் நமக்கு தேவையா தமிழா ????

Comments