தபால் ஓட்டுகளின் விவரம் தேவை..

தபால் ஓட்டுகளின் விவரம் தேவை..

1. மொத்தம் பதிவான தபால் ஓட்டுகள் எத்தனை..?

2. கட்சி வாரியாக பதிவான தபால் ஓட்டின் எண்ணிக்கை என்ன..?

3. நிராகரிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் எத்தனை...?

4. வழங்கப்பட்ட தபால் ஓட்டுகள் எத்தனை...?

5. தபால் ஓட்டு வந்தும் பெறப்படாமல் தேங்கியுள்ள தபால் ஓட்டுகள் எத்தனை...?

6. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றொப்பம் செய்ய தகுதி இருந்தும் (அரசாணை இருந்தும்) நிராகரிக்கப்பட்டதன் காரணம் என்ன..?

தகவல் தெரிந்தவர்கள் பதிவிடவும்..

இல்லையேல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை சேகரிக்க முயற்சிப்போம்..

-இவண்
தேவராஜன்,
தஞ்சாவூர்.

Comments