தன் பச்சிளங்குழந்தைக்கு பாலும்,

தன்
பச்சிளங்குழந்தைக்கு
பாலும்,
குடும்பத்தினர்க்கு
வயிராற மூன்று வேளை
உணவும்
தர இயலாதவன்
கடன் வாங்கி
சாக்லேட்டும் பாப்கார்னும்
வாங்கி வந்தால்
வீட்டிற்க்கு நல்ல குடும்பத்தலைவனாக இருக்க முடியுமா?

தன் மக்களுக்கு
வறுமை இல்லா
வாழ்வும்,
கல்வி, மருத்துவம்,
மற்றும் அடிப்படை
வசதிகள்
தர இயலாதவன்
கடன் வாங்கி
இலவச தொலைக்காட்சி,
மடிக்கணினி, கைப்பேசி
தருபவன்
நாட்டிற்க்கு நல்ல தலைவனாக இருக்க முடியுமா?

சிந்தித்து செயல்படுவீர்!

Comments