அபிராமி அந்தாதி

நினைவு
கூர்வோம்
"""""""""""""""""""""""""'"""''''''
அபிராமி
             அந்தாதி
"""""""""""""""""""""""""""""""
ககனமும்
      வானும்
புவனமும்
       காண
விற்காமன்
      அங்கம்
தகனம்முன்
      செய்த
தவம்பெரு
       மாற்கு
தடக்கை
       யும்செம்
முகனும்
        முந்நான்கு
இருமூன்று
         எனத்தோன்
றியமூதறிவின்
         மகனும்
உண்டாயது
         அன்றோ?
வல்லிநீ
         செய்த
வல்லபமே!

Comments