பணம் இருந்தால் பந்தம்

பணம் இருந்தால்
பந்தம் வரும்...

அழகிருந்தால்
காதல் வரும்....

சொத்திருந்தால்
வாரிசு வரும்...

அந்தஸ்து இருந்தால்
கல்யாணம் வரும்....

ஆனால்...

அனாதையாக
இருந்தாலும்
"நட்பு " வரும்....

      ✍🏿கவிதை ரசிகன்

Comments