பெண்ணே!
உன் வார்த்தைகளால்
💔என் மனதை
துண்டு...துண்டாக
கிழித்துப்
போட்டு விட்டுப் போனாலும்....
ஒவ்வொரு துண்டும்
உனக்கு
📋வாழ்த்து மடலாகும்...
✍🏿கவிதை ரசிகன்
பெண்ணே!
உன் வார்த்தைகளால்
💔என் மனதை
துண்டு...துண்டாக
கிழித்துப்
போட்டு விட்டுப் போனாலும்....
ஒவ்வொரு துண்டும்
உனக்கு
📋வாழ்த்து மடலாகும்...
✍🏿கவிதை ரசிகன்
Comments