புகழுக்குக் காரணம்

"புகழுக்குக் காரணம்"...

"புகழுக்காக" எதையும் செய்யாதே!-நீ
செய்வதெல்லாம் "புகழை" தரட்டும்...

பன்றி, பசுவிடம் தன் ஏக்கத்தைக் கூறியது,
”நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.

நீ பால் தந்தாலும், நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன். இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .”

பசு கூறியது: "நீ கூறுவதுஉண்மையே. அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.”..

Comments