படுக்கையிலே பூ இருந்தால்

படுக்கையிலே பூ  இருந்தால்
வாழ்க்கை துவங்குகிறது என்று அர்த்தம் ...

படத்திலே பூ இருந்தால்
வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம் ...

கழுத்திலே பூ இருந்தால்
வேட்பாளர் என்று அர்த்தம் ...

காதிலே பூ இருந்தால்
வாக்காளர் என்று அர்த்தம் ...😀😀😀😜

Comments