‘என்னை, கிரிக்கெட்
உலகிற்கு தெரியாத
காலம் அது.
உள்ளூர் போட்டிகளில்
மட்டும் 11–வது வீரnராக
சேர்க்கப்பட்டு,
விளையாடி வந்தேன்.
அந்த சமயத்தில் கிரிக்கெட்டை
விட ஒரு பெண்ணை
அதிகமாக காதலித்தேன்
அதை அவளிடமும்
வெளிப்படுத்தினேன்.
ஆனால் அவளோ
‘‘வருமானம் இல்லாதவனை
எந்த நம்பிக்கையில்
காதலிப்பது’’
என நிராகரித்து விட்டாள்
ஆனால் இன்று
என்னுடைய ஆண்டு
வருமானம் 3.5
மில்லியன் டாலர்கள்’’
–எம்.எஸ்.தோனி.
பனத்தை மட்டும் பார்த்து
காதலிக்கும் பெண்களுக்கு
சமர்பனம் ...
Comments