பெருநிறுவனங்களுக்கு பொதுத் துறை வங்கிகள்

📚📕📖   பெருநிறுவனங்களுக்கு  பொதுத் துறை  வங்கிகள்  ரூபாய் 5  இலட்சம்  கோடி  கடன் வழங்கியுள்ளன.   இதில்  லான்கோ,  ஜிவி கே..  சுஸ்லான்  எனர்ஜி.  ,  இந்துஸ்தான்  கன்ஸ்ட்ரக்ஷன்  மற்றும்  அதானி  குழுமம்  ஆகிய 5  நிறுவனங்களுக்கு  மட்டும்  சுமார்  ரூபாய்  ஒரு இலட்சத்து  40  ஆயிரம் கோடி   அளிக்கப்பட்டுள்ளது.              அதானி  குழுமத்துக்கு   மட்டும்  ரூபாய் 72  ஆயிரம் கோடி  கடனாக  வழங்கப்பட்டுள் ளது.  மக்க ளே  இதை  நாம்   தெரிந்தும்  புரிந்தும்  கொள்ள   வேண்டும்.

Comments