பெண்ணே! வாசனைப் போய் விட்டதென்று

பெண்ணே!
வாசனைப்
போய் விட்டதென்று
நீ!
எடுத்தெறிந்த 🌹மலர்...
இ்ன்னும்
எனக்கு மட்டும்
வாசனைக்
கொடுத்துக் கெ்ண்டுள்ளது
என்
📕கவிதை நோட்டில்...!

   ✍🏿கவிதை ரசிகன்

Comments