இந்தி நடிகை ரவீனா டாண்டனடாண்டன்

📚📕📖  இந்தி  நடிகை  ரவீனா  டாண்டன்  ' shine  of  India ,  என்ற  நடன  நிகழ்ச்சி  ஒன்றின்  நீதிபதியாகப்  பங்கேற்றார்.   இவர்  பங்கேற்ற  ஒவ்வொரு  எபிசோடுக்கும்  ரூபாய்  ஒரு  கோடியே  இருபது  இலட்சம்  ஊதியமாகப்  பெற்றார்.   இதன் மூலம்  ரவீனா  டாண்டன்  இந்தியாவிலேயே  தொலைக்காட்சி  நிகழ்ச்சிக்கு  அதிக  ஊதியம்  பெற்ற  நடிகை  என்ற  சிறப்பைப்  பெற்றார்.

Comments