இனியவளே! சிரிப்பைக் கூட

இனியவளே!
😀சிரிப்பைக் கூட
ரசிக்காதவன்
இப்போது
கோபத்தைக் கூட
ரசிக்கிறேன்
👰�உன் முகத்தில்
தோன்றும் போது...!

     ✍🏿கவிதை ரசிகன்

Comments