SSTA 13.05.2016 வெள்ளி தலைப்பு செய்திகள்

*🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*

*🌟13.05.2016 * வெள்ளி🌟*

*🙏🏻🙏🏻தலைப்பு செய்திகள்🙏🏻🙏🏻*

*⭕மாநில செய்திகள்⭕*

✳தாய்மார்களையும், பெரியவர்களையும் தேடிச்சென்று ஓட்டு வேட்டையாடிய மு.க.ஸ்டாலின்; ஆட்சிக்கு வந்ததும் செய்யப்போகும் நடவடிக்கைகள் குறித்து பேட்டி

✳ கவுரவ கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி; ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

✳வாக்குப்பதிவின்போது 36 ஆயிரத்து 500 வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேட்டி

✳ தொடர்ந்து 2-வது நாளாக சென்னையில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

✳ ஜெயலலிதா சொல்வது போல் தமிழகத்தில் வசந்தம் வீசவில்லை; இருள் சூழ்ந்து இருக்கிறது; மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

✳ நெல்லையில் ஜெயலலிதா பிரசார கூட்டத்துக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து சாவு

✳ தங்கம் விலை ரூ.128 குறைந்தது; ஒரு பவுன் ரூ.22,624-க்கு விற்பனை

✳ பெண்கள், இளைஞர்களின் ஆதரவால் தி.நகர் தொகுதியில் பா.ஜனதாவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு; எச்.ராஜா பேச்சு

✳ தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை: பறிமுதல் செய்த தொகை ரூ.100 கோடியை தாண்டியது

✳ நடிகர்-நடிகைகள் ஓட்டுப்போட வசதியாக 16-ந்தேதி, படப்பிடிப்புகள் ரத்து

*⭕தேசிய செய்திகள்⭕*

🔯 சி.பி.ஐ.க்கு அமலாக்கப்பிரிவு கடிதம்: விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை தொடங்கியது

🔯 தோல் அலர்ஜி சிகிச்சைக்காக நடிகை சமந்தா வெளிநாடு செல்கிறார்

🔯 விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு விமான நிறுவனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🔯மவுலிவாக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டிடத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தையும் இடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🔯 சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஜூன் 1–ந்தேதிக்கு ஒத்திவைப்பு அனைத்து தரப்பும் அன்றே வாதங்களை முடித்துக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🔯 2 நாள் பயணமாக இலங்கை அதிபர் சிறிசேனா இன்று இந்தியா வருகிறார்

🔯‘முல்லைப்பெரியாறு அணை பயன்பாட்டை நிறுத்த வேண்டும்’ சுப்ரீம் கோர்ட்டில் கேரள வக்கீல் வழக்கு

🔯 உறுப்பினர் மறைவுக்கு அஞ்சலி டெல்லி மேல்–சபை ஒத்திவைப்பு

🔯 மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் பாராளுமன்றம் அருகே தூக்குப்போட்டு தற்கொலை

🔯 புதுச்சேரியில் மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை முதல்–அமைச்சர் ரங்கசாமி பேட்டி

🔯 மேற்கு வங்காள குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு நெருக்கமான தீவிரவாத தலைவன், டாக்காவில் கைது

🔯 ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

🔯 திரிசூலத்துடன் சாமியார்கள் மோதல்:6 பேர் காயம், இருவர் கைது

🔯 பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்:உம்மண் சாண்டி வலியுறுத்தல்

🔯 லத்தூருக்கு 6.2 கோடி லிட்டர் குடிநீர் வழங்கியதற்காக 4 கோடி ரூபாய் கேட்டு பில் அனுப்பியது ரயில்வே நிர்வாகம்

🔯 உலகின் அதிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லியை பின்னுக்கு தள்ளியது ஈரானின் சாபோல்

🔯 நம்முடைய நாட்டிற்கு ரகுராம் ராஜன் சரியானவர் கிடையாது, ஆர்.பி.ஐ. கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும் சுப்பிரமணிய சாமி

🔯 பிரதமர் மோடியின் பட்ட படிப்பு விவகாரத்தில் அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை: டெல்லி பல்கலைக்கழகம்

🔯 லிபியாவில் மீட்கப்பட்ட 29 இந்தியர்கள் நாடு திரும்பினர்

🔯 உம்மன்சாண்டி மீண்டும் வெற்றிபெற்றால் என்னையும் என் குடும்பத்தையும் அழித்து விடுவார் சரிதா நாயர் குற்றச்சாட்டு

*🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹*

*⭕உலகச் செய்திகள்⭕*

🌍 பாகிஸ்தானில் கவுரவ கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களை உறவினர்களே சுட்டு வீழ்த்தினர்

🌍 ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் பாக்தாத் நகரம், தொடர் குண்டுவெடிப்புகளால் குலுங்கியது 94 பேர் கொன்று குவிப்பு

🌍 அமெரிக்காவில் துப்பாக்கியை வைத்து விளையாட்டு: குண்டு பாய்ந்து 5 வயது சிறுமி பலி

🌍 அமெரிக்காவில் நுழைய ‘முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது, தற்காலிகமானது’ டிரம்ப் நிலையில் ‘திடீர்’ மாற்றம்

🌍 கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சேக்கு ஜாமீன்

🌍 பிரான்சில் தற்கொலைக்கு முன் செல்பி எடுத்து வீடியோவாக வெளியிட்ட இளம்பெண்

🌍 ஜாமாத் தலைவர் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதன் எதிரொலி: வங்காளதேசத்தில் பலத்த பாதுகாப்பு

🌍 மாயமான மலேசிய விமானத்தின் 2 பாகங்கள் கண்டுபிடிப்பு

🌍 காஷ்மீரிகளுக்கு அடிப்படை உரிமை மறுக்கப்படுவது ’அநீதி’ இழைப்பதாகும் பாகிஸ்தான் சொல்கிறது

*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏 ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியிடம் வீழ்ந்தது ஐதராபாத்

🏏 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்: மும்பை இந்தியன்ஸ்–கிங்ஸ் லெவன் பஞ்சாப்இடம்: விசாகப்பட்டினம், நேரம்: இரவு 8 மணி

🏏 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக ஷசாங் மனோகர் போட்டியின்றி தேர்வு

🏏தெண்டுல்கரையும் விராட் கோலியையும் ஒப்பிடுவது நியாயமற்றது: சேவாக் சொல்கிறார்

🏏 போட்டியின் போது :ஸ்டெம்பால் தாக்கி கிரிக்கெட் வீரர் கொலை மற்றொரு வீரருக்கு வலைவீச்சு

🎾 இத்தாலியன் ஓபன் டென்னிஸ் 3-வது சுற்றில் பெடரர் தோல்வி

⚽ சீனியர் டிவிசன் கால்பந்து சென்னை சிட்டி அணிக்கு 7-வது வெற்றி

⚽ சீனியர் டிவிசன் கால்பந்து சுங்க இலாகா அணிக்கு 5-வது வெற்றி

🎖 ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய மல்யுத்த அணியில் சுஷில்குமாருக்கு இடம் இல்லையா?

🌹🌹More education. news @ *www.sstaweb.com*

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Comments