TODAY'S NEWS.. 07:05:2016

TODAY'S NEWS..
07:05:2016
🔵🍁🔵🍁🔵🍁🔵

🔵🍁மே 7 ரஷ்யா, பல்கேரியா - வானொலி நாள்

🔵🍁மே 7 நோர்வே - தேசிய நாள்

🔵🍁07:05:1861 - இரவீந்திரநாத் தாகூர், பிறந்த தினம்...வங்காள மொழிக் கவிஞர், நோபல் பரிசுபெற்றவர்

🔵🍁07:05:1968 - கிருஷ்ணா டாவின்சி, பிறந்த தினம்...தமிழக எழுத்தாளர், இதழாளர்

📕📒மே 17-ல் பிளஸ் 2; மே 25-ல் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு- இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

📕📒தமிழகத்தில் கலந்தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் : மருத்துவ கவுன்சில்

📕📒:தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய  மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது

📕📒பாடநூல்களைப் பெறுவதற்கு, இந்தாண்டு முதல் பல்வேறு எளிதான திட்டம் !!!

📕📒தேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி

📕📒மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

📕📒வாழ்வு சான்றுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்; உடல்நலம் பாதித்த ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை- விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்கள் அவதி.

📕📒பணி செய்யாமல் ஓய்வு எடுத்தவர்களுக்கு நிரந்தர ஓய்வு பிரதமர் அதிரடி !!!

📕📒கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் விநியோகம் குறித்த அறிவிப்பு மே 8-ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது 

📕📒ஓட்டுச்சாவடியில் அலைபேசியில் 'செல்பி' எடுக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மீறினால் தண்டனைக்கு உள்ளாவார்கள் என, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

📕📒இரண்டாவது மனைவியின் வாரிசுகள் கருணைப்பணி கோர முடியாது.

📕📒அனைத்து விதமான 
புகார்களையும் தெர்விப்பதற்க்கு தேர்தல் ஆணையம்  வாட்ஸ்ஆப் எண் வெளியிட்டுள்ளது.
 வாட்ஸ்ஆப்எண்: 9444123456

📕📒ஹைதராபாத்தில் வரலாறு காணாத மழை: ஒரே நாளில் 75 மி.மீ மழை பதிவு

Comments