TODAY'S NEWS... 12:05:2016

TODAY'S NEWS...
12:05:2016
🔴💠🔴💠🔴💠🔴

🌍🍁மே 12 உலக செவிலியர் நாள் (International Nurses Day) 

🌍🍁12:05:1820 - புளோரன்ஸ் நைட்டிங்கேல்,பிறந்த தினம்...நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதி...

🔴💠சுப்ரீம் கோர்ட்டிற்கு நான்கு நீதிபதிகள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். டி.ஓய்.சந்திரசூட், அஜய் கான்வி்ல்கர், அசோக் பூஷன், நாகேஷ்வர் ராவ் ஆகிய நான்கு பேர் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிபதிகள் நியமன ஆணையத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று நள்ளிரவு கையெழுத்திட்டார். 

🔴💠அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.

🔴💠சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கை தடைக்கு நீதிமன்றம் தடை !

🔴💠TNTET: ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் தடை விலகியது; நியமனப்பட்டியல் வெளியாக வாய்ப்பு..

🔴💠தேசிய மருத்துவ நுழைவு தேர்வுக்கு தனியார் பள்ளி கூட்டமைப்பு எதிர்ப்பு

🔴💠புதுச்சேரி: டி.இ.டி., (தொடக்க கல்வி பட்டய தேர்வு) எழுத தனித் தேர்வர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

🔴💠ஸ்லெட்’ தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

🔴💠தமிழகத்தில், ஆண்களுக்கான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ-எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது

🔴💠இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) என்ஜினீயர்,விஞ்ஞானி பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மே25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

🔴💠யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

🔴💠செல்பேசி அழைப்பு துண்டிப்புக்கு இனி இழப்பீடுகிடைக்காது: டிராய் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.

🔴💠விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் நாளிதழில் வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி

🔴💠தேர்தல் ஆணையத்துக்காக அல்லல்பட வேண்டுமா? கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.

🔴💠12.5.16) Po,p1 காலை மற்றும் Po2, Po3, P05 பிற்பகல் பயிற்சி என திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்

🔴💠தேர்தல் நியாயமாக நடத்த தேர்தல் ஆணையம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

Comments