கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை யில் உள்ள தனியார் பள்ளியில

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை யில் உள்ள தனியார் பள்ளியில் ( வித்ய விகாஸ்)முதல் நாளான இன்று பள்ளிக்கு சென்ற 5 வயது சிறுமி மாலை வகுப்பு முடித்தவுடன் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் சக வருப்பு மாணவனால் தள்ளிவிடப்பட்டு பின் மண்டையில் அடிப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் தலையில் 5 தையல் போடப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் கண்ணீர் உடன் பள்ளிக்கு சென்று கேட்டதற்க்கு நடந்தது நடந்து விட்டது இது போன்ற நிகழ்வு தங்களுக்கு கிடைத்த அனுபவம் என்று கூறி புள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு ( ரூ 200 மட்டும் )கொண்டு செல்லும் முன் முதலுதவிக்கென்று கர்சீப் தண்ணீரில் நினைத்து அழுத்தி கொண்டு சென்றனர். முதலுதவி பெட்டி என்று எதுவும் இல்லை இனிமேல் தான் வாங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர் நிர்வாகத்தினர் இது சரியா?

நமது கேள்விகள்.
1. வகுப்பில் ஆசிரியர்கள் இருந்தும் இது போன்று நடந்துள்ளதா?
2. பள்ளியில் முதலுதவி பெட்டிகள் என்று ஒன்று இல்லையா?
3. இதுவே 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் ஒருவோருக்கு ஒருவர் அடித்து கொண்டால் ஆசிரியர் என்ன செய்திருப்பார்
4. பின் மண்டையில் ஏதாவது பின்விளைவு ஏற்பட்டால் அந்த சிறுமிக்கு யார் மருத்துவ செலவு செய்வது ( டீ கடைகாரரின் மகள் )
5. நிர்வாகம் சம்பந்தபட்ட ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்கினால் சரியா?
6. முதலுதவி குறித்து விழிப்புணர்ச்சியில்லாத பள்ளி நிர்வாக சரியான ததுதானா?
7. முதலுதவி பயிற்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேலைக்கு அமர்த்தாதது ஏன்?
*குறிப்பு*: நம் குழந்தைகளுக்கு  ஏற்படும் முன் அனைத்து பள்ளிகளிலும் கல்வி துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டி ஷேர் செய்யவும்,

Comments