வள்ளலார்
வாக்கு
??????????????????
சோடில்லை
மேல்வெள்ளைச்
சொக்காய்
இல்லை,நல்ல
சோமன் இல்லை,
பாடில்லை
கையில்
பணமில்லை,
தேகப்பருமன்
இல்லை,
வீடில்லை
யாதொரு
வீறாப்பும்
இல்லை,
விவாகமது
நாடில்லை,
நீ நெஞ்சமே
எந்த ஆற்றில்
நண்ணினையோ!
Comments