ஒரு சிறுவன் பார்லிமென்ட்

ஒரு சிறுவன் பார்லிமென்ட் அருகில் சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்து  சொல்கிறான்.
போலீஸ்காரர் அவனை வழிமறித்து : தம்பி, இது விஐபிக்கள் பகுதி.,  எம்.பி.க்கள், மந்திரிகள் எல்லாம் நடமாடும் பகுதி.. சமயத்தில் பிரதமர் கூட வருவார். ஏன் ஜனாதிபதியே கூட வருவார் தெரியுமா?
சிறுவன் அப்பாவித் தனமாக :   அதுக்குத் தான் சைக்கிளை பூட்டீட்டேனே சார்?

Comments