CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த

CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை 65 அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவராக திருமதி. சாந்தா ஷீலாநாயர் IAS, அவர்களது தலைமையில்,  திரு.கிருஷ்ணன் IAS அவர்களை உறுப்பினர் செயலராக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments