திருவள்ளுவர் / திருக்குறள் நாட்காட்டி
அமைப்பு:
13 மாதங்கள் கொண்ட நாட்காட்டி. ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள். கடைசி மாதம் 29 நாட்கள் (சாதாரண ஆண்டு). 30 நாட்கள் (லீப் ஆண்டு).
திருக்குறளின் 13 இயல்கள் 13 மாதங்கள் ஆகும்.
அமைப்பு:
13 மாதங்கள் கொண்ட நாட்காட்டி. ஒவ்வொரு மாதமும் 28 நாட்கள். கடைசி மாதம் 29 நாட்கள் (சாதாரண ஆண்டு). 30 நாட்கள் (லீப் ஆண்டு).
திருக்குறளின் 13 இயல்கள் 13 மாதங்கள் ஆகும்.
வ எண்
|
இயல்
|
மாதம்
|
பிறக்கும் ஆங்கில தேதி (தை)
|
பிறக்கும் ஆங்கில தேதி (சித்திரை)
|
1
|
பாயிரவியல்
|
பாயிரம்
| ஜனவரி 15 | ஏப்ரல் 14 |
2
|
இல்லறவியல்
|
இல்லறம்
| பிப்ரவரி 12 | மே 12 |
3
|
துறவறவியல்
|
துறவறம்
| மார்ச் 12/11* | ஜூன் 9 |
4
|
ஊழியல்
|
ஊழ்
| ஏப்ரல் 9/8* | ஜூலை 7 |
5
|
அரசியல்
|
அரசு
| மே 7/6* | ஆகஸ்ட் 4 |
6
|
அமைச்சியல்
|
அமைச்சு
| ஜூன் 4/3* | செப்டம்பர் 1 |
7
|
அரணியல்
|
அரண்
| ஜூலை 2/1* | செப்டம்பர் 29 |
8
|
கூழியல்
|
கூழ்
| ஜூலை 30/29* | அக்டோபர் 27 |
9
|
படையில்
|
படை
| ஆகஸ்ட் 27/26* | நவம்பர் 24 |
10
|
நட்பியல்
|
நட்பு
| செப்டம்பர் 24/23* | டிசம்பர் 22 |
11
|
குடியியல்
|
குடி
| அக்டோபர் 22/21* | ஜனவரி 19 |
12
|
களவியல்
|
களவு
| நவம்பர் 19/18* | பிப்ரவரி 16 |
13
|
கற்பியல்
|
கற்பு
| டிசம்பர் 17/16* | மார்ச் 16/15* |
சிறப்புகள்:
1. இந்த நாட்காடிப்படி அணைத்து மாதங்களும் ஒரே மாதிரி இருக்கும். ஒரே நாளில் (கிழமை) பிறக்கும்.
2. எளிய நாட்காட்டி.
திருக்குறள் சுருக்கம்
வ எண்
|
இயல்
| பால் | அதிகாரம் | குறள் | |||||||||||||||||||||||||
1
|
பாயிரவியல்
| அறத்துப்பால் |
| 40 | |||||||||||||||||||||||||
2
|
இல்லறவியல்
| அறத்துப்பால் |
| 200 | |||||||||||||||||||||||||
3
|
துறவறவியல்
| அறத்துப்பால் |
| 130 | |||||||||||||||||||||||||
4
|
ஊழியல்
| அறத்துப்பால் | ஊழ் (1) | 10 | |||||||||||||||||||||||||
5
|
அரசியல்
| பொருட்பால் |
| 250 | |||||||||||||||||||||||||
6
|
அமைச்சியல்
| பொருட்பால் |
| 100 | |||||||||||||||||||||||||
7
|
அரணியல்
| பொருட்பால் |
| 20 | |||||||||||||||||||||||||
8
|
கூழியல்
| பொருட்பால் |
| 10 | |||||||||||||||||||||||||
9
|
படையில்
| பொருட்பால் |
| 20 | |||||||||||||||||||||||||
10
|
நட்பியல்
| பொருட்பால் |
| 170 | |||||||||||||||||||||||||
11
|
குடியியல்
| பொருட்பால் |
| 130 | |||||||||||||||||||||||||
12
|
களவியல்
| இன்பத்துப்பால் |
| 70 | |||||||||||||||||||||||||
13
|
கற்பியல்
| இன்பத்துப்பால் |
| 180 |
1. 1 அதிகாரம் = 10 குறள் (1 மாதம் 28 நாட்கள் கடைசி மாதம் தவிர)
2. 3 பிரிவுகள் (அறம், பொருள், இன்பம்)[3 பருவம்: கோடை, மழை , பனி]
அறம் =4 இயல் = 38 அதிகாரம் = 380 குறள்கள்
பொருள் = 7 இயல் = 70 அதிகாரம் = 700 குறள்கள்
இன்பம் = 2 இயல் = 25 அதிகாரம் = 250 குறள்கள்
Comments