தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சாதாரண நகர பேருந்துகளிலும் மாநகர சாதாரண பேருந்துகளிலும் இனி மாற்றுத்திறனாளிகள்,மங்கையர் மற்றும் திருநங்கையர் இலவசமாக பயணம் செய்யலாம்.
இதன் ஒரு பரிந்துரையாக, இந்த சேவைக்கு மாமதி சிறப்பு சேவை என பெயரிடலாம். மாமதி என்பதற்கு "மாற்றுத்திறனாளிகள்,மங்கையர் திருநங்கையர்" என பொருள். இந்த சேவை இவர்களுக்காக சிறப்பு சேவையாக இயங்குவதால் இதற்கு மாமதி என பெயரிடலாம்.
மாமதி இலச்சினையும் உருவாக்கப்பட்டுள்ளது.
Comments